இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது.

அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.