பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் முடங்கியுள்ளது.

You missed