வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள Nolimit ஆடையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக எரிந்து கொண்டிருப்பதாகவும், தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயற்படுவதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் நிதான் தெரிவித்தார்

You missed