தேசபந்து விருது வென்றார் களுத்துறை அஜித்குமார்.

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)

களுத்துறை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் ரி.அஜித்குமார் கெம் சக்தி அமைப்பின் ஊடாக சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார், “மனித நேயமிக்க, சமூக நலன்புரி சேவைக்கான தேசபந்து” என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.

மேலும், இவருக்கு யுனிவர்சல் இயுமன் ரயிட்ஸ் ஒர்கனைசேசனின் களுத்துறை தெற்கிற்கான பணிப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது