தைப்பூச திருநன்னாளில் வீரமுனை ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலயத்தினால் சைவப்பெரும் பதியாம் வீரமுனை கிராமத்தில் இன்றைய தினம் தமிழ் பாரம்பரிய நிகழ்வான வயல் வெளியில் நெற்கதிர் அறுத்தல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கிஷோவேந்தன் சர்மா மற்றும் சிவ ஸ்ரீ முரளிதரன் ஜயா தலைமையில் இன்று ஆலய பரிபாலண சபையினர் ஒத்துழைப்புடன் இனிதே நடைபெற்றது.