களுவாஞ்சிகுடி யோகனின் “புகலிடம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு.


பெரியநீலாவணை பிரபா.

புலம்பெயர் எழுத்தாளர் களுவாஞ்சிகுடி யோகன் என சொல்லப்படும் திரு. கே. ஞானசேகரமின் “புகலிடம்” சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 21-01 -2024 அன்று அ. கந்தவேள் (கிராம தலைவர் முதன்மை ஆலய பரிபாலன சபையை தலைவர்.) தலைமையில் அமரர் சி.மு. இராசமாணிக்கம் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர்.
மற்றும் சிறப்பு அதிகாரிகளாக வி.ரஞ்சிதமூர்த்தி மட்டக்களப்பு தமிழ சங்கம்., க. மதிசீலன் சிரேஷ்ட விரிவுரையாளரும் சைவ மகாசபை தலைவர் களுவாஞ்சிகுடி. மற்றும் விசேட அதிதிகளாக பிரதேச பல்வேறு ஆலய நிர்வாக சபை தலைவர்களும் உறுப்பினர்களும் மற்றும் பல பொது மக்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.