கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் மலேசிய மண்ணில் இடம்பெற உள்ள ஆன்மீக சொற்பொழிவின் நேர அட்டவணை வெளியீடு

20/01/2024. சனிக்கிழமை இரவு 08.30மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு
மலாக்கா நானிங் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில்

21/01/2024. ஞாயிற்றுக்கிழமை
ஈப்போ குருவிமலை ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தில் மாலை 04.00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு மற்றம் குபேர தியான பயிற்சி முகாம் இடம்பெற உள்ளது

23/01/2024.செவ்வாய்க்கிழமை ஜோகூர் குளுவான் ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தில் மாலை 06.00 மணிக்கு விஷேட சொற்பொழிவு இடம் பெற உள்ளது .

25/01/2024.வியாழக்கிழமை மலாக்கா நானிங் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் விஷேட பட்டி மன்றம் மற்றும் ஆண்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளது

26/01/2024.வெள்ளிக்கிழமை சிறம்பான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வாழ்வியல் சிந்தனைகள் தொடர்பில் சொற்பொழிவு இடம் பெற உள்ளது

27/01/2024.சனிக்கிழமை ஈப்போ பெர்சியாரான் துன் பேராக் ,(புகையிரத நிலையத்தின் அருகாமையில் ) அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் மாலை .06.30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான பயிற்சி முகாம் இடம்பெற உள்ளது

28/01/2024 ஞாயிற்றுக்கிழமை.
காலை 07.00 மணிக்கு மலாக்கா தம்பேன் ஸ்ரீ செல்வ கேணேசர் ஆலயத்தில் ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளது

மலக்கா தம்பேன் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் மாலை 07.00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளது

29/01/2024. திங்கட்கிழமை மலேசியா பத்துமலை ஸ்ரீ முருகன் மலேசியா மண்ணின் பெருமை மிகு ஆலயத்தில் மாலை 07.00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளது

30/01/2024செவ்வாய்க்கிழமை மலாக்கா R.D. சண்முகம் குருக்கள் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளது

01/02/2024
02/02/2024
சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஆன்மீக சுற்றுலா பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தரிசனம்