செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம்

இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளராக ஞா.ஸ்ரீநேசனை (முன்நாள் பாராளமன்ற உறுப்பினர்)நியமிக்க வேண்டும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடக சந்திப்பின் போது தலைவர் தெரிவுக்கு பின் எதிர்வரும் 27.1.2024 ல் திகதி பொதுச் செயலளராகதெரிவு செய்வதற்கான பரிந்துரையை தெரிவித்துள்ளார்

சிறி நேசன் இலங்கை கல்வி நிருவாக சேவையில்
(S.L.E.S) தரம்1 இருந்து வலய பிரதி கல்வி பணிப்பாளராக சிறந்த சேவையாற்றி பின்இலங்கை தமிழரசுகட்சியில் போட்டியிட்டு அதிக படியான விருப்பு வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்று பாராளு மன்ற உறுப்பினராக தெரிவானவர்.
எல்லோரையும் ஒரு குடையின்கீழ்இணைத்து வழிநடாத்தும் ஆற்றல் ஆளுமைஉடையவர் என்பதுடன் இவர் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளருக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதும் மக்கள் விருப்பமாகும் எனவே இவரை இந்த பதவிக்கு நியமிப்பதை பரவலாக பலரும் ஏற்றுக் வரவேற்கின்றனர்