ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தோணி கவிழ்ந்ததில்  நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சி மடத்திற்கும் பெரிய கல்லாத்திற்கும் இடையிலுள்ள நீர்ப்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த  கிழக்கு பல்கலைக்கழக மாணவரொருவர் வேகமான நீரோட்டத்தில் தோணி கவிழுந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.இருந்தும் அவர் பயன்படுத்திய தோணி உடைந்து நீர் நிரம்பிய நிலையில் கரையொதிங்கியுள்ளது.

காணாமல் போனவரை தேடுவதில்  

பிரதேச மீனவர்களும்,உறவினர்களும்,  இளைஞர்களும் ஈடுபட்டனர்