கத்தாரில் பொங்கல் விழா!

கத்தார் தமிழ் சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக 2 ஆம் ஆண்டு மாபெரும் “சமத்துவப் பொங்கல் விழா” எதிர்வரும் 19/01/2024 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதையொட்டி நம் தமிழ் கலை, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம், பண்பாடு மற்றும் வீரதீர சாகச விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற உள்ளன.

தொடர்புக்கு:
5568 5652,
77569163,
7046 0568,
3016 1716