உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.