குருக்கள்மடம் அப்றோவில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு!

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள அப்ரோ விபுலானந்தர் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் முதியோர் தின நிகழ்வுகள் 01.10.2023 அன்று சிறப்பாக இடம் பெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலண்டன் அப்றோ அமைப்பின் தலைவர் டாக்டர் பெரியசாமி அவர்களும்,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அருள்மொழி ,இலங்கை அப்றோ அமைப்பின் தலைவர் சந்திரலிங்கம் முதியோர் இல்லத்தின் தலைவர் பொறியியளாளர் சர்வானந்தன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் அருளானந்தம் மற்றும் தேசமானி மயூரன் ஆகிவரும் கலந்து சிறப்பித்தனர்.