கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இளஞ்செழியன் திறேஸ்மன்!

க.பொ.த உயர்தர பரீட்சையில் (bio systems technology)கிளிநொச்சி மாவட்ட ரீதியில் இளஞ்செழியன் திறேஸ்மன் அவர்களை முதலிடத்தில் தேர்வாகியுள்ளார்.

இவர் இளஞ்செழியன் (கல்முனை பாண்டிருப்பு ) யசோதா (தாளையடி கிளிநொச்சி) தம்பதியினரின் புதல்வராவார்.