சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளீன் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.