இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

15ஆம் திகதி நடைமுறைக்கு வரும்

இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மே, 15ஆம் திகதி முதல் நடுமறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

You missed