செ. பேரின்பராஜா

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற எஸ். புனிதனுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் இடம்பெற்றது.

இதன் போது முன்னாள் அதிபர் வே. பாலசுப் பிரமணியம், அதிபர் எஸ். வில்வராசா ஆகியோர் அவரை பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

இந் நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பங்கு பற்றியிருந்தனர்.