கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (04.01.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் குறைப்பு

இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

You missed