பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள கடை ஒன்று முற்றுகை!

போதைப்பொருள் இருந்ததாக தகவல்!
பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள CD கடை ஒன்றில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த கடை விசேட அதிரடிப்படை ராணுவம் போலீசாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.