இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கல்முனை வலயத்தில் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு!

சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ச்சியாக தரம் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரீசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் வழங்கும் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் ,சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் வழங்கி வைத்தனர்.

You missed