உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையில் இடம் பெற்ற நிகழ்வு

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றது.

இதில் வளவாளராக வைத்திய அதிகாரி Dr Thilshan (MO/STD) கலந்து கொண்டதோடு அவரது உரையில் எயிட்ஸ் நோய் பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்வு வைத்திய சாலை சுகாதார கல்விப்பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.