பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.