பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்!

கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று 20.09.2022 ஆரம்பமாகியது.

7 ஆம் நாளாகிய 26.09.2022 சுவாமி எழுந்தருள்பண்ணல்
27.09.2022 நாட்கால் வெட்டுதல்
01.10.2022 கல்யாணக்கால் வெட்டுதல்
05.10.2022 புதன்கிழமை வனவாசம்
06.10.2022 வியாழன் தவநிலை
07.10.2022 வெள்ளிக்கிழமை மாலை தீ மிதிப்பு
18 ஆம் நாளான 08.10.2022 சனிக்கிழமை பாற்பள்ளயத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்