அரசியலமைப்பின் 22வது திருத்தம்ஒகஸ்ட் 10ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, இந்தத் திருத்தம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்று அழைக்கப்படும்.

You missed