கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தையொட்டி வழமைபோல் இம்முறையும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கே.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் பகலில் அன்னதானம் வழங்கியும் காலையும் மாலையும் தேனீருடன் பட்டர் றஸ்க் போன்ற மாஉணவுகளையும் வழங்கி வருகின்றனர். அதன் போதான காட்சிகள்
படங்கள். வி.ரி. சகாதேவராஜா









