இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகாவித்தியாலய சித்திரபாட ஆசிரியர் நடேஸ்வரராஜன் – யனுசன் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நேற்று 06.11.2025 வியாழக்கிழமை இடம்பெற்றபோது அதிதிகளாக கலந்து சிறப்பித்த இப் பாடசாலை அதிபர் R ராஜ்மோகன், ஆசிரிய ஆலோசகர் ஈ.டபிள்யூ. ஏ.கே.அல்விஸ், பிரதி அதிபர் கே.எம்.பெர்ணாண்டோ,உதவி அதிபர் எஸ். தியாகராசா மற்றும் மாணவர்கள் பார்வையிடுவதை படத்தில் காண்க.
செல்லையா-பேரின்பராசா

















