சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு நிகழ்வு நேற்று (22) திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்ற போது…

படங்கள்: வி.ரி.சகாதேவராஜா