கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு முக்கியத்துவமளித்து ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே பல்வேறு சமூகப்பணிகளை சிறகப்பாக முன்னெடுத்து வரும் கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பின் பொதுக்கூட்டமும், நிருவாகத்தெரிவும் புலனம் செயலி ஊடாக கடந்த 30.08.2026 அன்று செயலாளர் எஸ்.சிறிகரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டு ஓய்வு நிலை கல்வி அதிகாரி கண வரதராஜன் தலைமையில் புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது.
இவ் அமைப்பானது மாணவர்களுக்கு பிரேத்தியேக வகுப்புக்ள் உட்பட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்களையும் இலவசமாக நடாத்தி வருகின்றனர் , எதிர்காலத்தில் கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக நிருவாக இணைப்பாளர் K.அஜந்தன் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.
புதிய நிருவாக கட்டமைப்பு விபரம் வருமாறு
தலைவர் A.கமலநாதன்
உப தலைவர் J.ஜெயபிரகாஸ்
செயலாளர் வதனா நிமோஜன்
உப செயலாளர் ஹேமலதா பத்மநாதன்
பொருளாளர் T.நவநீதன்
கணக்காளர் எஸ்.சிறிகரன்
கணக்காய்வாளர்கள் எம்.உகந்தீபன்
ஆலோசகர் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன்
நிருவாக சபை உறுப்பினர்கள்
A.ரதிஸன்
V.நயோமி
வினோதா அன்ரு
றோகினி வசந்தகுமார்
K.சஜினி
கவிதா நிமிலன்
நிருவாக சபை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக
K.அஜந்தன்
எஸ்.சிறிகரன்
கண .வரதராஜன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
