2026ஆம் ஆண்டிற்கான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில், JKMO (Power Star) அணி கல்முனை பிராந்தியத்திலேயே முதலிடத்தைப் பெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றிக்காக ஆக உழைத்த வீரர், வீராங்கனைகளுக்கும், அணியை சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன.


