JKMO கராத்தே சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சை 22/03/2026 அன்று கமு /கமு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் JKMO சங்கத்தின் பிரதம போதனாசிரியரும் பிரதம பரீட்சகருமான SHIHAN S. MURUKENDURAN (Eng) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்தரப்படுத்தல் பரிட்சையில் JKMO சங்கத்தின் கல்முனை கிளையைச் சேர்ந்த 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் JKMO கராத்தே தோ சங்கத்தின் தலைவர் SHIHAN S.MURUKENDURAN (Eng).
கல்முனை கிளையின் போதனாசிரியர் SENSEI S.BALURAJ (National School Sports COACH)
மற்றும் SENSEI S.SHOBANRAJ ( School Sports COACH) மட்டக்களப்பு கிளையின் போதனாசிரியர் SENSEI M.RAJALUXMY அவர்களும் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்கள், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கறுப்பு பட்டி வீரர்களும் பெற்றோர்களும் கலந்து கலந்து கொண்டனர்.

பெற்றோர்களின் பெரும் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த J.K.M.O கல்முனையின் பயிற்றுவிப்பாளர்களான சென்செய் எஸ். பாலுராஜ் மற்றும் சென்செய் எஸ். ஷோபன்ராஜ் ஆகியோருக்கு தேர்வுக்காகத் தங்களது வளாகத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய பாற்றிமா கல்லூரியின் முதல்வருக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.

மாணவர்களை கராத்தே வகுப்புக்ககு புதிதாக இணைத்துக்கொள்ள

அழையுங்கள் +94 0776775843