என். செளவியதாசன்.
மட்/களுதாவளை தேசிய பாடசாலைக்கு கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் கட்டட உள்ளக மேம்பாட்டிற்காக தேசியமக்கள்சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 1.8 million ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. பிரபு அவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை நிர்வாகம் வேண்டுகோள் முன்வைத்ததின் அடிப்படையில் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரணி அமரசூரிய அவர்கள் இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்

