பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது!
செளவியதாசன்
பெரிய நீலாவணை – 01B தொர் மாடி குடியிருப்பை சேர்ந்த. கந்தப்பு ஆறுமுகம். 75 வயது என்பவரது சடலமே என அவரது உறவினர்கள் இன்று பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மனைவி இறந்த பின்னர். தமது உறவினர்களது தய வில் தனது அன்றாட ஜீவியத்தை நடாத்தி வந்துள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களாக இவர் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர் .
தொடர்புடைய செய்தி
பெரியநீலாவணை குளத்தில் சடலம்!
