பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்(PEDO) தாய்தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதற்கு அனுசரனை நல்கியோர்
திரு.தெய்வீகன்ஆசிரியர்
திரு.பிரதீபன் UK
திரு.கிருபைராஜா இலிகிதர்
திரு.சசிதரன்(SR உரிமையாளர்)
திரு.ஜெகன்(டிரோ உரிமையாளர்)
திருமதி.து.மதன்
போன்றோர் அன்பளிப்புகளை செய்துள்ளனர்.
இதில் அதிபர், பிரதி அதிபர்,கிராம சேவையாளர்கள், ஆலோசனையும் வழிகாட்டலும் ஆசிரியர், மற்றும் PEDO உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.