கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கிராம /மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கிடையிலான விருது வழங்கும் நிகழ்வு நேற்று 28 .12.2025 நடைபெற்றது. இதில் 06 விருதுகளை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு பெற்றுக் கொண்டன.
அம்பாரை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கிடையிலான போட்டியில் முதல் மூன்று இடங்களையும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள மூன்று மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்
01 பாண்டிருப்பு 01C WRDS – 02
02.கல்முனை 02 WRDS -01
03பாண்டிருப்பு 02 WRDS -01
கல்முனை 01A RDS -02









