பெரியநீலாவணை குளத்தில் சடலம்!
பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள (விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக) குளத்தில் சடலம் ஒள்று மிதப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களால் துறைநீலாவனை கிராமசேவகருக்கு தெரிவித்ததை அடுத்து (29) பெரியநீலாவணை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசாரினால். விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


