தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்
விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் . இந் நிகழ்வு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழா நடைபெற்றது.

இவர் கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தரும் முன்னாள் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவராகவும்
மருதமுனை அரச உத்தியோகத்தகள் அவயத்தின் உப தலைவராகவும் இன்னும் பல அமைப்புகளை வழிநடத்துபவராகவும் இருக்கின்றார்

இந்த நிகழ்வு மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் ராஜா தலைமையில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது . பதின்மருக்கு கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.