மரண அறிவித்தல் – அமரர் திருமதி கஜேந்தினி சிவானந்தன் -முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்

வீரமுனையை பிறப்பிடமாகவும் கல்முனை 1 மணற்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கஜேந்தினி சிவானந்தன் 17.11.2025 இன்று காலமானார்.

You missed