கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் விருது வழங்கும் பிரமாண்ட நிகழ்வு நேற்று (05) கல்லூரி அதிபர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் 2024 /2025 தரம் ஐந்து பிரிவில் சிறந்த கல்வியாளர் மாணவர்களுக்கான விருதும் வழங்கப்பட்டன
முதலாம் இடம் லோகேஸ்வரன் டொபானிக்கா
இரண்டாம் இடம் சங்கரதாசன் மேசியன்
மூன்றாம் இடம் அட்வின் ஏஞ்சலோ ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன

