பாராளுமன்ற தேர்தலில் வேறு விரலில் மை பூசப்படும் !இன்று அம்பாறையில் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் சிந்தக!
பாராளுமன்ற தேர்தலில் வேறு விரலில் மை பூசப்படும் !இன்று அம்பாறையில் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் சிந்தக! ( வி.ரி. சகாதேவராஜா) அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் பூசிய மை சிலவேளை அழியாமலிருக்கலாம். அதற்காக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேறொரு கைவிரலில் மை பூசப்படும்…
