Author: Kalmunainet Admin

சங்கு சின்ன வேட்பாளர் புஸ்பராசாவுக்கு மாவட்டம்தோறும் பேராதரவு: நேற்று பாண்டிருப்பிலும், விநாயகபுரத்திலும் பரப்புரை கூட்டங்கள்!

சங்கு சின்ன வேட்பாளர் புஸ்பராசாவுக்கு மாவட்டம்தோறும் பேராதரவு: நேற்று பாண்டிருப்பிலும், விநாயகபுரத்திலும் பரப்புரை கூட்டங்கள்! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 10 போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான சோ.புஸ்பராசாவுக்கு அம்பாறை…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாண்டிருப்பு காரியாலயம் திறப்புவிழா !

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாண்டிருப்பு காரியாலயம் திறப்புவிழா ! ( வி.ரி.சகாதேவராஜா) சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திகாமடுல்லமாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்திற்கான காரியாலயமானது பாண்டிருப்பில் இன்று (9) சனிக்கிழமை காலை கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. பாண்டிருப்பைச் சேர்ந்த…

இராமகிருஷ்ணா கல்லூரியில், பெண் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிட திறப்பு விழா.

இராமகிருஷ்ணா கல்லூரியில், பெண் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிட திறப்பு விழா. (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 1998 சாதாரண தரம் மற்றும் 2001 உயர்தரத்தில் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களினால், பெண் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடமானது…

பெரிய நீலாவணையில் சங்கு வேட்பாளர் புஸ்பராசாவை ஆதரித்து இடம் பெற்ற கூட்டம்:பெருமளவான மக்கள் பங்கேற்பு!

பெரிய நீலாவணையில் சங்கு வேட்பாளர் புஸ்பராசாவை ஆதரித்து இடம் பெற்ற கூட்டம்:பெருமளவான மக்கள் பங்கேற்பு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சங்கு சின்னம் இல 10 இல் போட்டியிடும் சோ. புஸ்பராசா அவர்களை ஆதரித்து பெரியநீலாவணையில் பொதுமக்களாலும்இஇளைஞர்களாலும் அமோக வரவேற்புடன்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நான் ஒரு வருடத்திற்குள் தரம் உயர்த்தாவிடின் பதவியை துறப்பேன் -வேட்பாளர்  ஜெயசிறில் சூளுரை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நான் ஒரு வருடத்திற்குள் தரம் உயர்த்தாவிடின் பதவியை துறப்பேன்! சேனைக்குடியிருப்பில் தமிழரசின் அம்பாறை வேட்பாளர் ஜெயசிறில் சூளுரை ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நான் பாராளுமன்ற உறுப்பினராகி ஒரு வருடத்திற்குள் தரம் உயர்த்தாவிடின்…

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தில்: தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்தியாகியுள்ளதுடன், இறுதிகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. தபால் மூலமான வாக்களிப்பு இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வருவதாகவும் ஆணைக்குழு கூறியது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர் 14ஆம் திகதி) இடம்பெற…

நேற்று திருக்கோவிலில் சூரன் போர் 

நேற்று திருக்கோவிலில் சூரன் போர் (வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத இறுதி நாளான நேற்று (7) வியாழக்கிழமை மழைக்கு மத்தியில் சூரன் போர் இடம்பெற்றது . ஆயிரக்கணக்கான விரதாதிகள் சகிதம்…

32 ஆயிரம் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட  மாதிரி வாக்குச்சீட்டுக்கள்: கல்முனையில் மீட்பு 

32 ஆயிரம் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள்: கல்முனையில் மீட்பு (பாறுக் ஷிஹான்) 32 ஆயிரம் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…

திங்கள் (11) நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வரும்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர்…

அனைத்துப் பாடசாலைகளுக்கும் 13 ,14 ஆம் திகதி விடுமுறை

அனைத்துப் பாடசாலைகளும் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You missed