கல்முனையில் சீரற்ற நிலையில் மின்சாரம் மக்கள் அசௌகரியம்

கல்முனையில் பல இடங்களில் மின்சாரம் பல தடவைகள் தடைப்பட்ட வண்ணம் உள்ளன…

அதிக உஷ்ணம் நிலவும் காலப்பகுதியில் சீரற்ற முறையில் மின் தடைப்படுவதால் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்