(பிரபா)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்.
அரச அங்கீகாரம் பெற்ற LRDC தனியார் கம்பெனியில் பாதுகாப்பு உத்தி யோகத்தர்களாக இணைந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமை புரிய ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வயது 18 தொடக்கம் 50 வரையான ஆண்கள் பாதுகாப்பு பிரிவில் இணைந்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவு காரியாலயத்தை அல்லது வைத்தியசாலையின் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையத்தின் (Relax) காரியாலயத்தை தொடர்பு கொள்ளவும்.