மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 10 மதுபானசாலைகள் உருவாகுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் வவுணதீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.