கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் 53 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் .P. கோகுலராஜன் அவர்களின் முயற்சியால் காலஞ்சென்ற சுரேஷ்குமார் கந்தையா அறக்கட்டளை நிலையத்தின் மூலமாக இக் காலணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இப்பணிக்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் மாணவர்கள் சார்பாக நன்றிகளை அதிபர் தெரிவித்தார்.