தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (06) வெளியிடப்பட்டுள்ளது.