PAC குழுமத்தின் 4வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ‘PAC PREMIER LEAGUE – 2023’

காலம் : 18/02/2023 (சனிக்கிழமை) மற்றும் 19/02/2023 (ஞாயிற்றுக்கிழமை)

இடம் : சிவானந்தா விளையாட்டு மைதானம், கல்லடி, மட்டக்களப்பு.

தொடர்புகளுக்கு : +94 (75) 435 1643 | +94 (75) 238 5528

பதிவுகளுக்கு முந்துங்கள் 🏏

You missed