கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட அகிலா கனகசூரியம் நேற்று திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்ட இவர், மாகாணக் கல்வி அலுவலகத்தில் தனது கடமையையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

You missed