எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக ஐ. ஓ. சி நிறுவனம் தெரிவித்தது.

அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, “இதற்கான தீர்மானம் வலு சக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும்”.