பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசெபத்தின் மறைவை அடுத்து நாட்டின் அரச அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தின் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் அமைத்திருக்கும் கொடிக்கம்பத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.