க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவபீடம் தமிழ் மொழி மூலத்தில் மாவட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் காரைதீவினைச் சேர்ந்த தமிழ்வண்ணன் பகீரதி ஆகியோரின் புதல்வன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

துவாரேகேஸின் தாய், தந்தை இருவரும் வைத்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.