அவசர காலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்கலாம் -ஜனாதிபதி

அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது நேற்று ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்

You missed